மெய்யடியார்களே,
நிகழும் மங்களகரமான சார்வாரி வருடம் ஆவணி மாதம் 15ஆம் நாள்(31.08.2020) திங்கட்கிழமை வளர்பிறை சதுர்தசியும், திருவோண நட்சத்திரமும், அமிர்த சித்த யோகமும் கூடிய காலை 6.17 மணிமுதல் 8.19 மணி வரையுள்ள சிம்ம லக்கினத்தில் மகா கும்பாபிஷேகம் நடைப்பெற உள்ளது